"பெட்ரோலியப் பொருட்கள் ஏன் ஜிஎஸ்டி வரம்பில் இல்லை?" - கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

பெட்ரோலியப் பொருட்கள் ஏன் ஜிஎஸ்டி வரம்பில் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்கள் ஏன் ஜிஎஸ்டி வரம்பில் இல்லை? - கேரள உயர்நீதிமன்றம் கேள்வி
x
பெட்ரோலியப் பொருட்கள் ஏன் ஜிஎஸ்டி வரம்பில் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான காரணங்களை ஜிஎஸ்டி தெளிவுபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.   பத்து நாட்களுக்குள் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச்  பரிசீலித்தது.   கேரளப் பிரதேச காந்தி தர்ஷன் வேதி என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்