மரங்களை வெட்டும் உத்தரவு-கேரள அமைச்சர் விளக்கம்

முல்லைப் பெரியாறு பேபி அணையில் மரம் வெட்டுவதற்கு அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக கேரள சட்டமன்ற கூட்டத்தொடரில் வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
மரங்களை வெட்டும் உத்தரவு-கேரள அமைச்சர் விளக்கம்
x
பேபி அணையில் மரங்களை வெட்டுவதற்காக தமிழக அரசுக்கு அனுமதி - சட்டப்பேரவையில் காங்.எம்.எல்.ஏ கேள்வி

பேபி அணையின் சுற்று வட்டாரத்தில் உள்ள 23 மரங்களை வெட்ட தமிழக அரசு அனுமதி கேட்பு - கேரள அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன்


15 மரங்களை வெட்ட அனுமதி வழங்கி நவ.5 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பு


நவ.6 ஆம் தேதி அரசின் கவனத்துக்கு வந்தது - உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது - கேரள அமைச்சர்


நவ.7 - ஞாயிறு விடுமுறை என்பதால் உத்தரவை முடக்கி உத்தரவு பிறப்பிப்பு - கேரள அமைச்சர்


முல்லைப் பெரியாறு விவகாரம்- கேரளாவுக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பது நிலைப்பாடு 


இது தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது - கேரள வனத்துறை அமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்