"முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் குடியேறப் போவதில்லை" - ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்
பதிவு : நவம்பர் 06, 2021, 02:50 PM
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி, குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் குடியேறப் போவதாக வெளியான தகவல் தவறானது என ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.
முகேஷ் அம்பானி, இங்கிலாந்தில் சமீபத்தில் வாங்கிய 300 ஏக்கர் சொகுசு பங்களாவில் குடும்பத்தினருடன் குடியேறப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அந்நிறுவனம் கூறி உள்ளது. வணிக நோக்கிலே சொகுசு பங்களா வாங்கப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

134 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

52 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

51 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

27 views

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

26 views

பிற செய்திகள்

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : வருத்தம் தெரிவித்த 'ஜெய் பீம்' இயக்குனர்

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

7 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4.76 கோடியைத் தாண்டிய பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 76 லட்சத்தைக் கடந்தது.

9 views

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை - பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, பம்பை பகுதியில் இருமுடி கட்ட தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

8 views

"பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி" - முதல்வர் ஸ்டாலின்

புதுக்கோட்டை அருகே, ரோந்துப் பணியின்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து உள்ளார்.

18 views

நடிகர் சூர்யாவுக்கு பாடகர் திருமூர்த்தி ஆதரவு - டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட திருமூர்த்தி

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

6 views

திமுக எம்.பி.க்கள் கூட்டம் - 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யக் கோரி, திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.