இந்துக்களின் "பாய் தூஜ்" விழா- விமரிசையாகக் கொண்டாடிய மக்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உடன் பிறந்த சகோதரர்களின் நன்மைக்காக கொண்டாடப்படும் "பாய் தூஜ்" எனப்படும் இந்துக்களின் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டடப்பட்டது.
இந்துக்களின் பாய் தூஜ் விழா- விமரிசையாகக் கொண்டாடிய மக்கள்
x
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உடன் பிறந்த சகோதரர்களின் நன்மைக்காக கொண்டாடப்படும் "பாய் தூஜ்" எனப்படும் இந்துக்களின் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டடப்பட்டது. இந்த புனிதமான நாளை முன்னிட்டு பெண்கள் அதிகாலையிலேயே யமுனை ஆற்றில் புனித நீராடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்