கோவர்த்தன பூஜையில் பங்கேற்ற முதல்வர் - பாரம்பரிய உடையுடன் நடனமாடி உற்சாகம்

சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த கோவர்த்தன பூஜையில் பங்கேற்ற மாநில முதல்வர் புபேஷ் பாகெல், பாரம்பரிய உடையணிந்தும், வாத்தியக் கருவி இசைத்தும் உற்சாக வழிபாட்டில் ஈடுபட்டார்.

x

Next Story

மேலும் செய்திகள்