இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து - பட்டாசு வெடித்து தீப்பற்றியதாக தகவல்

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் இரு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து - பட்டாசு வெடித்து தீப்பற்றியதாக தகவல்
x
ஹர்னி பகுதியில் செயல்பட்டு வந்த இரு தொழிற்சாலைகளில் பட்டாசு வெடித்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்த பொருட்கள் கொளுந்து விட்டு எரிய, அங்கு 16 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர்சேதம் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்