இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி - ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் சந்திப்பு

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவரை சந்தித்து பேசினார்.
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி - ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் சந்திப்பு
x
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மிக்கெல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டேர் ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, சிறப்பான உலகை உருவாக்கும் நோக்கில், பொருளாதார உறவு மற்றும் மக்கள் இடையேயான உறவை, அதிகரிப்பது தொடர்பாக ஆலோசித்ததாக குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்