பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள வட கொரியா; 1.5 ஆண்டுகளாக எல்லைகள் மூடல் - ஐ.நா சிறப்பு ஆய்வாளர் எச்சரிக்கை

வட கொரியா, கடுமையான உணவுப் பற்றாகுறையை எதிர் கொண்டுள்ளதாக ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள வட கொரியா; 1.5 ஆண்டுகளாக எல்லைகள் மூடல் - ஐ.நா சிறப்பு ஆய்வாளர் எச்சரிக்கை
x
வட கொரியா, கடுமையான உணவுப் பற்றாகுறையை எதிர் கொண்டுள்ளதாக ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். கொரோனா தொற்றுதல்களை தவிர்க்க, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வட கொரியா தனது எல்லைகளை மூடி வைத்துள்ளது. அத்துமீறி எல்லை தாண்டி வருபவர்களையும், நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்பவர்களையும் சுட்டுக் கொல்லும் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இவற்றின் விளைவாக இதுவரை இல்லாத அளவு வட கொரியா தனிமைப்பட்டுள்ளதாகவும், உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளதாகவும், ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் டாம்ஸ் ஓஜே குவின்ட்டனா ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றும் போது கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்