போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடி - அனன்யா பாண்டேவின் செல்போன் பறிமுதல்
பதிவு : அக்டோபர் 23, 2021, 08:58 AM
போதைப் பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருட்களை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடிகை அனன்யா பாண்டேவும் விசாரணை வளையத்திற்குள் வந்தார். நேற்று அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதோடு அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. தனக்கு கஞ்சா வேண்டும் என ஆர்யன் கானிடம் அனன்யா கேட்டது தொடர்பான ஆதாரம் வெளியான நிலையில் இதுகுறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது, கேலியாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டது என்று அனன்யா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

357 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

74 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

18 views

பிற செய்திகள்

நவ.29-ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி என அறிவிப்பு - சிங்கு எல்லைப்பகுதியில் கூடி விவசாயிகள் ஆலோசனை

திங்கள்கிழமையன்று, நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த டிராக்டர் பேரணி, ஒத்திவைக்கப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

8 views

83வது மன் கி பாத் - பிரதமர் மோடி உரை

83வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

15 views

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

24809 views

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

452 views

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

124 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

375 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.