பிரிட்டிஷ் போர்க்கப்பல் விமானம் பயிற்சி - கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட விமானம்

பிரிட்டிஷை சேர்ந்த போர்க் கப்பலின் விமானம் கூட்டு பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளது.
பிரிட்டிஷ் போர்க்கப்பல் விமானம் பயிற்சி - கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட விமானம்
x
HMS Queen Elizabeth என்ற போர் கப்பலின் F-35B விமானம் இந்தியாவுடனான கூட்டு பயிற்சியை மும்பைக்கு அருகில் உள்ள அரேபிய கடலில் இருந்து தொடங்கியது. இந்த பயிற்சி மூலம் இந்தியாவுடனான பிரிட்டிஷ் உறவை பலப்படுத்துவதுடன், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சார்ந்த துறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்