100 கோடியை எட்டிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை - சிறப்பு பாடல், ஒலி-ஒளி குறும்படம் வெளியீடு

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.
100 கோடியை எட்டிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை - சிறப்பு பாடல், ஒலி-ஒளி குறும்படம் வெளியீடு
x
இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. இதனை குறிக்கும் வகையில், சிறப்பு பாடல் மற்றும் ஒலி ஒளி வடிவிலான குறும்படத்தை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா துவக்கி வைத்தார். இதனை துவக்கி வைத்துப் பேசிய சுகாதார அமைச்சர் தற்சார்பு பாரதத்திற்கான தீபாவளியே 100 கோடி தடுப்பூசிகள் என புகழாரம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்