"ஸ்புட்னிக் தடுப்பூசியின் உலகளாவிய மையம் இந்தியா" - வாழ்த்து கூறிய ஸ்புட்னிக் நிறுவனம்

ஸ்புட்னிக் தடுப்பூசியின் உலகளாவிய மையமாக இந்தியா திகழ்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசியின் உலகளாவிய மையம் இந்தியா - வாழ்த்து கூறிய ஸ்புட்னிக் நிறுவனம்
x
ஸ்புட்னிக் தடுப்பூசியின் உலகளாவிய மையமாக இந்தியா திகழ்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி இருப்பதற்கு ஸ்புட்னிக் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் மேலும் பங்களிப்பை அளிக்க ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் வாயிலாக எதிர்நோக்கி இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 6 முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுவது பெருமையாக உள்ளதாகவும் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்