சிறையில் உள்ள ஷாருக்கான் மகன் - சிறையில் வைத்து மகனை சந்தித்த ஷாருக்கான்
பதிவு : அக்டோபர் 21, 2021, 01:42 PM
போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தனது மகன் ஆர்யன் கானுடன் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்தார்.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக கடந்த மூன்றாம் தேதி சொகுசு கப்பலில் வைத்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் ஜாமின் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை இன்று காலை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்தார். சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக தனது பெற்றோருடன் வீடியோ காலில் பேச ஆர்யன் கான் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 8 ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

சீனாவில் மீண்டும் கொரோனா பேரலை... அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மீண்டும் சீனாவில் கொரோனா பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

11 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

7 views

"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

11 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.