ஆர்எஸ்எஸ் கூட்டத்தில்... "ஆபாச படங்கள் பார்க்கதான் கற்றுகொடுக்கப்படும்" - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்றால் ஆபாச படங்கள் பார்க்க தான் கற்றுக்கொடுக்கப்படும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பேசி உள்ளார்.
ஆர்எஸ்எஸ் கூட்டத்தில்... ஆபாச படங்கள் பார்க்கதான் கற்றுகொடுக்கப்படும் - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி
x
கர்நாடக பாஜக மாநில தலைவர்  நளின் குமார் கட்டீல் மதசார்பற்ற ஜனதாவை விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகள் தெரிவித்ததோடு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய குமாரசாமி ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் ஆபாச படங்கள் பார்க்க தான் கற்றுக்கொடுக்கப்படும் எனவும், அதற்கு பதிலாக அருகில் உள்ள எளியவர்களிடம் இருந்து பல்வேறு விஷயங்கள் கற்றுக் கொள்வதோடு அவர்களோடு இருப்பதும் தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்