ராகுல் காந்தி குறித்த சர்ச்சை கருத்துக்கு "பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்" - கர்நாடக காங். தலைவர் வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறித்த கர்நாடக பாஜக தலைவரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கர்நாடக
ராகுல் காந்தி குறித்த சர்ச்சை கருத்துக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் - கர்நாடக காங். தலைவர் வலியுறுத்தல்
x
கர்நாடக பாஜக இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசியலில் எதிரணியினரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று கூறி உள்ளார். பாஜக இதற்கு உடன்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்தி மீதான அவதூறு கருத்துகளுக்கு பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்