"ராகுல் காந்தி போதைப் பொருட்கள் விற்பவர்" - கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
பதிவு : அக்டோபர் 19, 2021, 10:29 PM
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி போதைப் பொருட்கள் விற்பவர் என்று கர்நாடக பாஜக தலைவர் நளீன் குமார் கட்டீல் பேசியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி போதைப் பொருட்கள் விற்பவர் என்று கர்நாடக பாஜக தலைவர் நளீன் குமார் கட்டீல் பேசியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதை நீக்கினர். இந்நிலையில், ஹூப்ளியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கர்நாடக பாஜக தலைவர் நளீன் குமார் கட்டீல் கலந்து கொண்டார். தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், போதைப் பொருட்களை விற்பவர் என்றும் கூறினார். இத்தகைய கருத்துகளை, தான் கூறவில்லை என்ற நளீன் குமார் கட்டீல், ஊடகங்களில் இவ்வாறுதான் செய்திகள் வருவதாக தெரிவித்தார். ஒரு கட்சியைக் கூட நடத்த தெரியாதவராக ராகுல் காந்தி இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். 


தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

526 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

98 views

பிற செய்திகள்

பெண் எம்.பிக்கள் புடைசூழ நிற்கும் சசி தரூர் - "மக்களவை வசீகரமான இடம் இல்லையா?"

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை எம்.பி சசி தரூர், பெண் எம்.பிக்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

14 views

எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே 4 நிமிடங்களில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில், கடும் அமளிகளுக்கு இடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

56 views

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

45 views

மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்

பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...

17 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

17 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.