இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 3708 கனஅடி தண்ணீர் திறப்பு
பதிவு : அக்டோபர் 19, 2021, 01:41 PM
கேரளா மாநிலம் இடுக்கி அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 708 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 708 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிறு தோனி குலமாவு அணைகளை இணைத்து ஆசியாவின் இரண்டாவது பெரிய ஆர்ச் அணையாக மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள இந்த அணை ஐந்தாவது முறையாக தற்போது திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் திறக்கப்படும் போது தாழ்வான பகுதியில் உள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையின் கீழ் இருந்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

25 views

பிற செய்திகள்

சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி முதல், நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

5 views

'புஷ்பா' பட டிரைலருக்கான டீசர் வெளியீடு

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா திரைப்படத்தின், டிரெய்லர் 6ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 views

ஒரு மாசமா ஒரே விலை...!

பெட்ரோல், டீசல் விலை 30ஆவது நாளாக மாற்றமின்றி அதே விலைக்கு விற்கப்பட்டு வருகிறது

6 views

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக தன் காதலன் மீது நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

171 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV

12 views

அதிமுக அலுவலகத்தில் கைகலப்பு - பெரும் பரபரப்பு

அதிமுக தேர்தலுக்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திடீர் கைகலப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.