கொட்டும் மழையில் ருசிகர திருமண நிகழ்வு... பாத்திரத்தில் பயணித்த இளம் ஜோடி
பதிவு : அக்டோபர் 18, 2021, 07:08 PM
கேரளாவில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த ருசிகர திருமண நிகழ்வை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கேரளாவில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த ருசிகர திருமண நிகழ்வை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

முன்பெல்லாம் திருமண நிகழ்வா ? அல்லது திருவிழா என்கிற அளவிற்கு ஊரே கூடி நடைபெற்ற திருமணங்களும் உண்டு... 

இந்திய கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த திருமண நிகழ்வுகளில் காலப்போக்கில் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்கள் வர தொடங்கின... 

பல லட்சம் செலவு செய்ய நிர்பந்திக்கும் ஆடம்பர திருமணம் நிகழ்வுகளுக்கு குட் பை சொல்ல வைத்துவிட்டது... இந்த கொரோனா

கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் எளிமையாக திருமணம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது... 

இந்த இக்கட்டான சூழலில்... நினைத்தப்படி திருமணத்தை நடத்தி கொள்ள முடியாவிட்டாலும்.... விரும்பி நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்தி முடிப்பதே பெரும் சவாலாவிட்டது... 

அப்படி ஒரு நிகழ்வு தான் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மேல்குட்டநாட்டில் நடைபெற்றுள்ளது. 

கொட்டும் மழையால் வெள்ளத்தில் ஒட்டுமொத்த கேரளாவும் வெள்ளத்தில் தத்தளிக்க... தங்கள் திருமண கனவை நிறைவேற்ற பெரிய சமையல் பாத்திரத்தில் பயணத்துள்ளது, இளம் ஜோடி ஒன்று...

ஐஸ்வர்யா மற்றும் ராகுல் என்ற தம்பதியருக்கு அங்குள்ள கோயிலில் திருமண நடைபெற இருந்த நிலையில், வெள்ளத்தில் கோயிலுக்கு எப்படி செல்வது என்ற கேள்வி எழுந்துள்ளது... 

அவசரத்திற்கு படகு கிடைக்காததால்... திருமண சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய சமையல் பாத்திரத்தையே படகாக பயன்படுத்தப்பட்டது தான் இதில் ருசிகரம்.. 

பாத்திரத்தில் பயணித்து இருவரும் கோயில் வந்தடைய... இருவரும் தாங்கள் விரும்பிய வாறே திருமணம் பந்தத்தில் இணைந்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

487 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

87 views

பிற செய்திகள்

நவ.29-ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி என அறிவிப்பு - சிங்கு எல்லைப்பகுதியில் கூடி விவசாயிகள் ஆலோசனை

திங்கள்கிழமையன்று, நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த டிராக்டர் பேரணி, ஒத்திவைக்கப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

8 views

83வது மன் கி பாத் - பிரதமர் மோடி உரை

83வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

16 views

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

25821 views

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

466 views

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

128 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

390 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.