பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 18, 2021, 03:51 PM
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சூரத்தின் கடோதரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இன்று அதிகாலை தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்தன. சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததால் சிலருக்கு தீக்காயம் ஏற்பட, இருவர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 125பேரை மீட்டனர். தொழிற்சாலையின் முதல் தளத்தில் பற்றிய தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதால் சிலர் மேலிருந்து கீழே குதித்து உயிரை காத்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

520 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

96 views

பிற செய்திகள்

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

0 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

7 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

18 views

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

31 views

கொரோனா பரவல் - கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.