கடையில் திண்பண்டம் சாப்பிட்ட 3 சிறுமிகள் பலி - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
பதிவு : அக்டோபர் 18, 2021, 01:21 PM
உத்தரப் பிரதேசத்தில் கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்ட 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராய்பரேலியில் நவீன் குமார் என்பவர் ஜமுனாபூர் சந்தையில் இருந்து தனது குழந்தைகளுக்காக திண்பண்டங்களை வாங்கி வந்தார். அதை 8 வயதான வைஷ்ணவி, 6 வயதான விதி, மற்றும் 4 வயதான பிஹு ஆகிய 3 சிறுமிகளும் ஆசையாக சாப்பிட்டுள்ளனர். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே மூவரும் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளனர். நிலைமை மோசமடையவே 3 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 3 பேரும் இறந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அதிகாரிகள்  புதைக்கப்பட்ட 2 சிறுமிகளின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பிற செய்திகள்

சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மீண்டும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

2 views

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

6 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10 views

ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞர்; இணையத்தில் பரவிய வீடியோ - பரபரப்பு

கடலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவியது.

17 views

ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

9 views

281 மாணவர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி

கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரி மூடப்பட்டு, கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.