கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பல் - துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை பிடித்த போலீசார்
பதிவு : அக்டோபர் 18, 2021, 08:32 AM
ஆந்திராவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உடலில் குண்டு பாய்ந்த‌து.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அரக்கு வேலி வனப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வேனை மறித்து சோதனை செய்ய முயன்றபோது வேனில் இருந்த எட்டு பேர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனால் தற்காப்பு கருதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்தனர். மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  பிடிபட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் சிந்தப்பள்ளி மண்டலம், அன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த காமராஜ், ராம்பாபு ஆகிய இருவருக்கும் நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

25 views

பிற செய்திகள்

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி - கோவையில் பரபரப்பு

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி - கோவையில் பரபரப்பு

1 views

இந்திய அணியின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அஜஸ் படேல் சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் சாதனை

0 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

4 views

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

10 views

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

7 views

இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஒமிக்ரான்

இங்கிலாந்து நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.