கேரளாவில் தொடரும் கனமழை: கழுகுப் பார்வையில் வெள்ளப் பாதிப்பு காட்சிகள்

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள், நீர்நிலைகளில் மழை நீர் சூழ்ந்து வெளளக்காடாக மாறியுள்ளது. பத்தினம் திட்டாவில் வெள்ள பாதித்த பகுதிகளை கழுகுப் பார்வை காட்சியில் காணலாம்.

x

Next Story

மேலும் செய்திகள்