ரஷ்ய போர் கப்பல்கள் திடீர் இலங்கை பயணம் - அனுமதி பெற்று வருகை தந்த‌தாக விளக்கம்

ரஷ்யாவின் 3 ராணுவ கப்பல்கள் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் வந்தடைந்தன. ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான ஒரு போர் கப்பல் மற்றும் 2 நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று திடீரென வருகை தந்தன.
ரஷ்ய போர் கப்பல்கள் திடீர் இலங்கை பயணம் - அனுமதி பெற்று வருகை தந்த‌தாக விளக்கம்
x
ரஷ்யாவின் 3 ராணுவ கப்பல்கள் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் வந்தடைந்தன. ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான ஒரு போர் கப்பல் மற்றும் 2 நீர்மூழ்கி கப்பல்கள்  கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று திடீரென வருகை தந்தன. இந்நிலையில், இலங்கை வெளியுறவுத்துறையின் ஒப்புதலை பெற்றுதான் ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகம் வந்த‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் மற்றும் உணவு பொருட்களை நிரப்பி கொண்டு நாளை இந்த கப்பல்கள் கொழும்புவில் இருந்து புறப்படும் எனவும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்