பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு: கார், பேருந்து ஆகிய வாகனங்கள் சிக்கி தவிப்பு
பதிவு : அக்டோபர் 17, 2021, 07:34 AM
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டம் முண்டகாயம் - குட்டிக்கானம் வழித்தடத்தில், புல்லுபாரா என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளதால், பேருந்து, கார்கள் உட்பட வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றன. வாகனங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பேருந்தில் சிக்கிய மக்கள், மாற்று வாகனத்தில் அழைத்து செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கோடஞ்சேரி ஊராட்சியில் முண்டூர் பாலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், அவற்றை அகற்றும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி - கோவையில் பரபரப்பு

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி - கோவையில் பரபரப்பு

1 views

இந்திய அணியின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அஜஸ் படேல் சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் சாதனை

0 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

4 views

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

10 views

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

7 views

இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஒமிக்ரான்

இங்கிலாந்து நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.