கை,கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் - குற்றவாளியை தேடும் பணியில் போலீஸ்

அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமானது காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டது.
கை,கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் - குற்றவாளியை தேடும் பணியில் போலீஸ்
x
அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமானது காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடமான அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமானது காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்