மூங்கில் குச்சிகளால் சண்டையிட்ட மக்கள் - பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் வினோத திருவிழா

ஆந்திரா அருகே மூங்கில் குச்சிகளால் மக்கள் சண்டையிட்டுக் கொண்ட விநோத திருவிழாவில் பலர் காயம் அடைந்தனர்.
மூங்கில் குச்சிகளால் சண்டையிட்ட மக்கள் - பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் வினோத திருவிழா
x
ஆந்திரா அருகே மூங்கில் குச்சிகளால் மக்கள் சண்டையிட்டுக் கொண்ட விநோத திருவிழாவில் பலர் காயம் அடைந்தனர். கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு என்ற ஊரில், நவராத்திரி பண்டிகையை ஒட்டி, மல்லேஸ்வரர் - பார்வதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது, மூங்கில் குச்சிகளை சுமந்து சென்ற மக்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமனோர் காயம் அடைந்த நிலையில், அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கர்னூல் போலீசார் கூறி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்