கொரோனா தடுப்பூசி : டாப் 11 மாநிலங்கள்
பதிவு : அக்டோபர் 14, 2021, 10:41 AM
தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.இந்தியாவில், அக்டோபர் 13 காலை வரை, 96.43 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 68 கோடியே 93 லட்சம் பேருக்கு முதல் டோஸும், 27 கோடியே 50 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 49.94 சதவீதமாக உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 19.92 சதவீதமாக உள்ளது. 24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 11 கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 38.29 சதவீதமாக உள்ளது.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.