பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவன் - குற்றவாளியான கணவனுக்கு இரட்டை ஆயுள்
பதிவு : அக்டோபர் 13, 2021, 02:59 PM
கேரளாவில் கொடிய விஷப்பாம்பை ஏவி மனைவியை கொடூரமாக கொலை செய்த சூரஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
2020 ஆம் ஆண்டு மனைவி உத்ரா மீது விஷப்பாம்பை ஏவி கொடூரமாக கொலை செய்த கணவர் சூரஜ் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே 4 பிரிவுகளில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சூரஜை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். இந்த சூழலில் இன்று சூரஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் மற்றும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை, கொலை முயற்சி, தடயங்களை அழித்தல் ஆகிய குற்றங்களால் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையானது உத்ராவின் குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது. 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

395 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

92 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

67 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

50 views

"மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்" - பொதுமக்களை எச்சரித்த சென்னை காவல் ஆணையர்

குலுக்கல் முறையில் பரிசு, வங்கியில் வேலை என விதவிதமாக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

13 views

பிற செய்திகள்

கொங்கு மண்டலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி

கொங்கு மண்டலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.

0 views

ஜல்லிக்கட்டில் தடம் பதித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் முத்திரை பதித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்தது.

3 views

கதிசக்தி திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கதிசக்தி எனும் பல்முனை இணைப்புகளுக்கான தேசிய செயல்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

9 views

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கையில் சுவாரஸ்ய நிகழ்வுகள்

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

25 views

ஓட்டலில் வாங்கிய கோழி குழம்பு, குளிர்பானம் - சாப்பிட்டதால் தாய்,மகள் உயிரிழப்பு

கோவில்பட்டியில், சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய், மகள், செரிமானத்துக்காக குளிர்பானம் அருந்திய நிலையில், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விரிகிறது இந்த தொகுப்பு...

190 views

ஆர்டிஓ அதிகாரி வீட்டில் ரெய்டு நிறைவு - 190 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல்

தேனி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முரளிதரன் வீட்டில் இருந்து 190 சவரன் நகை, பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.