"ஸ்வச் பாரத் நகர்ப்புற திட்டம் நீட்டிப்பு" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பதிவு : அக்டோபர் 13, 2021, 09:23 AM
நீடித்த பலன்களை பெற ஸ்வச் பாரத் நகர்புற திட்டத்தை 2025-26 வரை நீட்டித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மலம் இல்லா நிலையின் நீடித்த பலன்களை பெறுவது, அனைத்து நகரங்களிலும் விஞ்ஞான அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை இலக்கை அடைவது போன்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

391 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

89 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

64 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

48 views

"மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்" - பொதுமக்களை எச்சரித்த சென்னை காவல் ஆணையர்

குலுக்கல் முறையில் பரிசு, வங்கியில் வேலை என விதவிதமாக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

12 views

பிற செய்திகள்

மர்ம வாகனம் மோதி விபத்து: பெண் பலி- போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியது.

3 views

இரு மகன்களை கொலை செய்த தந்தை - கொலை தொடர்பாக போலீசார் விசாரணை

மனைவி மீது உள்ள கோபத்தில் இரு மகன்களை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 views

உள்ளாட்சி தேர்தலில் 90 வயது மூதாட்டி வெற்றி - எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு டெபாசிட் காலி

நெல்லை மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.

24 views

மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் - வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

70 views

இதுவரை 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

22 views

"பாஸ்பரஸ், பொட்டாசியம் உர மானியம்" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.