தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழப்பு - ராணுவ அதிகாரி ஒருவர் மரணம் என தகவல்
பதிவு : அக்டோபர் 11, 2021, 04:37 PM
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை பந்திபோராவில் நடத்தப்பட்ட தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்திருந்தனர். விசாரணையில் இறந்த தீவிரவாதிக்கு அண்மையில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டம் சூரங்கோடு பகுதியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க, அங்கு ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மறைந்திருந்த தீவிரவாதிகள்  துப்பாக்கியால் சுட, ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் அதிகாரி ஒருவர் உட்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இருதரப்பினரும் தாக்குதலை தொடர்வதால்  எல்லைப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

483 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

86 views

பிற செய்திகள்

நவ.29-ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி என அறிவிப்பு - சிங்கு எல்லைப்பகுதியில் கூடி விவசாயிகள் ஆலோசனை

திங்கள்கிழமையன்று, நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த டிராக்டர் பேரணி, ஒத்திவைக்கப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

8 views

83வது மன் கி பாத் - பிரதமர் மோடி உரை

83வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

14 views

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

22299 views

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

417 views

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

117 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

336 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.