குண்டும் குழியுமாக காணப்படும் சாலை - தேங்கி நிற்கும் மழை நீர், ஆனந்த குளியல் போட்டு எதிர்ப்பு
பதிவு : அக்டோபர் 11, 2021, 09:40 AM
கோழிக்கோடு அருகே நபர் ஒருவர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் குளித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாறைக்கடவு வளையம் சாலை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக  சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டுள்ளது. மழை காலங்களில் சாலையின் நடுவே தண்ணீர் தேங்கி, குளம்போல் காட்சி அளித்து வந்துள்ளது. இதுக்குறித்து பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சாலையின் நடுவே தேங்கி நிற்கும் தண்ணீரில் நீந்தி குளித்தபடி தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் மேலும் 11,196 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 46.52 லட்சம்

கேரளாவில் மேலும் 11 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்து 52 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது.

53 views

பேருந்து மோதி 3 கார்கள் சேதம் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சாலையின் ஓரம் நிறுத்திவைக்கப்பட்ட கார் மீது கேரள அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 views

பாலக்காடு நகராட்சியில் மோதல்: பாஜக-காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல்

கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சியில் பாஜக - காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 views

நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

12 views

பிற செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் 5ம் நாளான இன்று மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

0 views

ரஷ்ய விமானம் விபத்து - 16 பேர் உயிரிழப்பு

ரஷ்ய விமானம் ஒன்று தரையில் மோதி இரண்டாக உடைந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

32 views

புதிய திரைப்படம் "கோல்மால்" - ஜீவா, சிவா இணைந்து நடிப்பு

கோல்மால் என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

30 views

"இந்து - சீக்கியர் இடையே மோதல் உருவாக்க முயற்சி" - பாஜக மீது வருண் காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் மூலம் சிலர் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே மோதல் உருவாக்க முயற்சிப்பதாக வருண் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

8 views

லக்கிம்பூர் வன்முறை: 12 மணி நேர விசாரணை - அமைச்சர் மகன் கைது

உத்தரபிரதேச லக்கிம்பூரில் பேரணி சென்ற விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன விரிவாக பார்ப்போம்

10 views

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு - மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங் ஆலோசனை

இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.