குடியிருப்பு பகுதியில் வலம்வந்த காட்டுயானை - காட்டுப்பகுதிக்குள் விரட்ட நீண்ட போராட்டம்
பதிவு : அக்டோபர் 10, 2021, 01:08 PM
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த காட்டுயானை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
 பரிபடா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டுயானை ஒன்று வலம் வந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

327 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

309 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

39 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

27 views

பிற செய்திகள்

பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் - 5 பேர் கைது

காரைக்குடியில், பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

3 views

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்: கூலி வேலை செய்து கவனிக்கும் சகோதரி

நாகர்கோவிலில் வயதான பெற்றோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சகோதரர்களை, கூலி வேலை செய்து சகோதரி ஒருவர் காப்பாற்றி வருகிறார்.

31 views

“மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை“ - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கம்

தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உருக்கமாக தெரிவித்துள்ளார்.

26 views

அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் - கிராமிய போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 views

ஸ்பெயினில் நீடிக்கும் எரிமலை வெடிப்பு - அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள்

ஸ்பெயினின் லா பல்மா தீவில் கடந்த மாதம் வெடிக்கத் தொடங்கிய எரிமலை சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகிறது.

36 views

சீனத் தூரிகையில் தமிழ் வாக்கியங்கள் - சீன மாணவிகள் அசத்தல்

சீனத் தூரிகையில் தமிழ் வாக்கியங்களை எழுதும் சீன மாணவிகளின் புகைப்படத்தை, பேராசிரியர் நிறைமதி கிகி சாங் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.