வைக்கோல் உற்பத்தியில் சரிவு - மத்திய அரசின் நடவடிக்கைக்கு பலன்
பதிவு : அக்டோபர் 09, 2021, 07:51 AM
ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் வைக்கோல் உற்பத்தியை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன.
ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் வைக்கோல் உற்பத்தியை குறைக்க  மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன. அறுவடைக்கு பின், விவசாய நிலங்களில் வைக்கோல் எரிக்கப்படுவதால், டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை குறைக்க, மாற்று பயிர் விளைவிக்கும்  நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக, இந்த பகுதிகளில் நெல் விளைவிக்கப்பட்ட பகுதியின் அளவு 7.72 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் பாசுமதி அல்லாத வகைகளில் இருந்து வைக்கோல் உற்பத்தியும், கடந்தாண்டை விட  இந்தாண்டு 12.41 சதவீதம் குறையும் எனத் தெரிகிறது.  
இந்த மாநிலங்களில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு 28.4 மில்லியன் டன் வைக்கோல் உற்பத்தியானது. இது இந்தாண்டில் 26.21 மில்லியன் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லுக்கு பதில், மாற்று பயிர்களை விளைவிக்கும் திட்டம்  பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

574 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

110 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

50 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

10 views

கூடங்குளம் அணுகழிவுகள் - மத்திய அரசு விளக்கம்

கூடங்குளம் அணுகழிவுகள் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அணுமின் நிலைய வளாகத்துக்கு உள்ளே, சேமித்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7 views

"ஊட்டியில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும்" | Film City | Ooty

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பிலிம்சிட்டி அமைக்க வேண்டும் என, மத்திய அரசு திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.

12 views

கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து இரண்டாயிரத்து 234 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

10 views

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்கேரள அரசு அனுமதிக்குமா?

ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவஸம்போர்டு கடிதம் எழுதியுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.