கோவில் விழாவில் நடனமாடிய சத்தீஸ்கர் முதல்வர்...
பதிவு : அக்டோபர் 08, 2021, 06:10 PM
கோவில் திறப்பு விழாவில் சத்தீஸ்கர் முதலமைச்சர் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவில் திறப்பு விழாவில் சத்தீஸ்கர் முதலமைச்சர் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.  ராய்பூர் மாவட்டத்தில் இருக்கும் கௌசல்யா கோவில் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து திறப்பு விழா நடைபெற்றது. அதில், முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கோவில் திறப்பு விழாவின் போது இசைக் கச்சேரி நடக்கவே, மேடைக்கு கீழே இருந்த முதலமைச்சர் பூபேஷ் தனது ஆதரவாளர்களுடன் நடனமாடினார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

697 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

484 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

111 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

78 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

62 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 views

பிற செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

2021- ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

8 views

லக்கிம்பூர் வன்முறை விவகாரம் - உ.பி அரசைக் கண்டித்த நீதிமன்றம்

லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் உத்தரப் பிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

4 views

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் - நாளை காலை ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 2 வது சம்மன்

நாளை காலை 11 மணிக்குள் ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ரா இல்லத்தில் 2வது சம்மன் ஒட்டப்பட்டது.

8 views

இந்தியாவின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியல் - முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

21 views

ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை - இந்தியாவிடம் கோதுமை அனுப்ப கோரும் ஐ.நா

ஆப்கானிஸ்தானிற்கு தேவையான கோதுமையை இந்தியாவில் இருந்து பெற, மத்திய அரசுடன், ஐ.நாவின் உலக உணவு திட்ட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

9 views

ஆந்திராவில் 110 ரூபாயை எட்டியது பெட்ரோல் விலை

ஆந்திர மாநிலம் திருப்பதியில் பெட்ரோல் விலை 110ரூபாயை தாண்டியது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.