விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் - நேரில் ஆஜராக ஆஷிஸ் மிஸ்ராவுக்கு சம்மன்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் இந்திய நேபாள எல்லையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் - நேரில் ஆஜராக ஆஷிஸ் மிஸ்ராவுக்கு சம்மன்
x
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் இந்திய நேபாள எல்லையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா விற்கு ஏற்கனவே நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் மீண்டும் தற்போது  சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஷிஸ் மிஸ்ரா இந்திய நேபாள எல்லையில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்