இளைஞர் வெட்டிக்கொலை - குற்றவாளிகள் காவல்நிலையத்தில் சரண்
பதிவு : அக்டோபர் 08, 2021, 11:50 AM
கேரளா மாநிலம் கோட்டயத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக்கொன்ற 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்
கேரளா மாநிலம் கோட்டயம் எடையப்பரா சந்திப்பில் இன்று மதியம் வெட்டப்பட்ட கால்  ஓன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர்  தூரத்திலுள்ள   ரப்பர் தோட்டத்தில் இளைஞர் ஒருவரது உடல் கழுத்து மற்றும் உடலில் வெட்டுக்காயங்களுடன் உடல் காணப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்  பதானத்தை  சேர்ந்த மகேஷ் தம்பன் என்று தெரியவந்த நிலையில்கொலை செய்ததாக இரண்டு பேர் மணிமலை காவல் நிலையத்திற்கு சரணடைந்தனர். முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்ததாக சரணடைந்த ஜெயேஷ் மற்றும் சச்சு ஆகியோர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

273 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

269 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

19 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

17 views

பிற செய்திகள்

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மதிப்பிடப்பட்டு வரும் சேத நிலவரங்கள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

0 views

கனமழையால் அலபாமாவில் வெள்ளப்பெருக்கு - குழந்தை உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை

8 views

லடாக், மியான்மரில் நிலநடுக்கம் - 3.8 ரிக்டர் மற்றும் 5.5 ரிக்டர் பதிவு

மியான்மர் நாட்டின் மோனிவா பகுதியில் நேற்று இரவு 11.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

11 views

திருப்பதி பிரம்மோற்சவ திருவிழா - பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

6 views

இந்திய, சீன வீர‌ர்கள் இடையே மீண்டும் மோதல்

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய, சீன வீர‌ர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

11 views

மோகன்லாலின் புதிய உடற்பயிற்சி வீடியோ - சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது

நடிகர் மோகன்லால் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.