திருப்பதி பிரம்மோற்சவ திருவிழா - பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சி
பதிவு : அக்டோபர் 08, 2021, 11:12 AM
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று, 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்வு: விமரிசையாக நடந்த சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்வையொட்டி, திருப்பதி கோயில் தெப்பக் குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது.

12 views

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளில், சந்திர பிரபை வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

11 views

பிரம்மோற்சவ விழா நிறைவு: வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா, நிறைவு பெற்றது.

8 views

பிற செய்திகள்

"33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு" - முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 views

விவசாய தோட்டத்தில் மனைவியை புதைத்த கணவன் - யாருக்கும் தெரியாமல் புதைத்தது ஏன்?

சத்தியமங்கலம் அருகே மனைவி உயிரிழந்ததாக கூறி அவரின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் கணவன் புதைத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 views

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பு - 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுந்தர்கல் பகுதியில் சிக்கி தவித்த 25 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

9 views

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

4 views

கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.