கர்நாடகாவில் கனமழை எதிரொலி - சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 07, 2021, 03:32 PM
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாதல்  கிராமத்தில், தொடர் மழையால் களிமண் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுவனும் பலியாகினர். பலியான குடும்பத்தின் தலைவர் பீமப்பா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அண்மையில் கட்டப்பட்ட புது வீட்டிற்குக் குடி பெயர்ந்த பீமப்பா குடும்பம், கனமழையால் தங்கள் பழைய வீடு எப்படி உள்ளது என்பதை பார்க்க வந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பீமப்பா வராத காரணத்தால் அவர் மட்டும் உயிர் தப்பினார். இந்நிலையில் இறந்தவர்களுக்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

694 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

480 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

77 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

60 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 views

பிற செய்திகள்

நிபா வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்புக்கு "வெண்டிலேட்டர் இல்லாததே இறப்புக்கு காரணம்" - கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்புக்கு, அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லாததே காரணம் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5 views

லக்கிம்பூர் சம்பவம்- உச்சநீதிமன்றம் உத்தரவு

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் தொடர்பான நிலவர அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 views

"அஜய் மிஸ்ரா மகனை கைது செய்யாத‌து ஏன்?" - பிரியங்கா காந்தி கேள்வி

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

6 views

உத்தரபிரதேச வன்முறை - விசாரணை ஆணையம்

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

8 views

கனமழையால் வீடு இடிந்து விழுந்த‌து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் பெலகாவி(Belagavi) பகுதியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிந்தனர்.

7 views

"விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை" - போதை பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது, முழுவதும் சட்டப்படியே நடைபெற்ற‌து என போதை பொருள் தடுப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.