"விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை" - போதை பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது, முழுவதும் சட்டப்படியே நடைபெற்ற‌து என போதை பொருள் தடுப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை - போதை பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்
x
ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் விளக்கம் அளித்தார். சொகுசு கப்பலில் நடைபெற்ற சோதனையில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்