"விருந்து குறித்து முன்கூட்டியே தெரியும்" - பாஜக உறுப்பினர் மனிஷ் பனுஷாலி பேட்டி

நடிகர் ஷாருக்கான் மகன் கைது தொடர்பாக நவாம் மாலிக் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக உறுப்பினர் மனிஷ் பனுஷாலி மறுப்பு தெரிவித்தார்.
விருந்து குறித்து முன்கூட்டியே தெரியும் - பாஜக உறுப்பினர் மனிஷ் பனுஷாலி பேட்டி
x
போதை விருந்து நடைபெறுவதாக தனக்கு முந்தைய நாளே தெரியும் என்றும், இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த‌தாகவும் அவர் கூறியுள்ளார். அதிகாரிகளுக்கு கூடுதல் தகவல்களை அளிப்பதற்காகவே தான் சொகுசு கப்பலில் இருந்த‌தாகவும், நாட்டின் குடிமகன் என்ற முறையில் இதை செய்த‌தாகவும் மனிஷ் பனுஷாலி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்