லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த நபர்கள்: "குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம்" - பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில அரசுகள் அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 06, 2021, 09:19 PM
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் 1 பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் 1 பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப் பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஸ் பாஹீல் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங் சன்னி லக்னோ சென்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் இருவரும் அவரவர் மாநிலத்தின் சார்பாக உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் 1 உள்ளூர் பத்திரிகையாளருக்கு தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் போது இந்த நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

691 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

479 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

108 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

77 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

59 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

26 views

பிற செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ முதல் நாள் விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று அங்குரார்ப்பண பூஜை நடைபெற்று வருகிறது.

6 views

குரூப் சி, டி ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய அமைச்சரவை

ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

8 views

"நாட்டின் 7 இடங்களில் ஜவுளி பூங்கா" - மத்திய அமைச்சர் பியு​ஷ்கோயல்

நாட்டின் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

8 views

இந்தியா வரும் ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைகள் - எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும்

இந்தியாவிற்குள் அத்துமீறி வரும் எதிரிநாட்டு விமானப்படை விமானங்களையும், ஏவுகணைகளையும் வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும் எஸ். 400 நவீன ஏவுகணை விரைவில் இந்தியா வரவிருக்கிறது.

10 views

மொட்டையடித்து கங்கையில் குளித்த எம்எல்ஏ: திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ நூதனம்

திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ முதலமைச்சரை கண்டித்து மொட்டை போட்டுக் கொண்டார்.

8 views

உ.பி விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவம் - ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அஜய் மிஸ்ரா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.