2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 05, 2021, 05:55 PM
2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இயற்பியல், வேதியியில், பொருளாதாரம், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு சுயுகுரோ மனாபே, க்ளாஸ் ஹாசெல்மென் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூவருக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சுயுகுரோ மனாபே மற்றும் க்ளாஸ் ஹாசெல்மென் ஆகியோருக்கு புவியின் பருவநிலை மாற்றத்தை அளவிடுவதற்கான ஆராய்ச்சிக்காகவும்,

ஜார்ஜியோ பாரிசிக்கு, சிக்கலான இயற்பியல் அமைப்புகளில் உள்ள ஒழுங்கற்ற தன்மை மற்றும் பரிணாம மாற்றங்கள் குறித்த கண்டுபிடிக்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

477 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

77 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

46 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

23 views

பிற செய்திகள்

சானிடைசர்,கிருமிநாசினி விற்பனை சரிவு

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால், சானிடைசர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகள் விற்பனை குறைந்துள்ளது.

1 views

பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை - ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்

கர்நாடகாவில் பெண் ஒருவரை ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

7 views

சத்தீஸ்கர் முதலமைச்சர் விமான நிலையத்தில் தர்ணா - உத்தரபிரதேசத்தில் தொடரும் அசாதாரண சூழல்

லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

12 views

"எல்இடி மூலம் ரூ.1000 கோடி சேமிப்பு" - பிரதமர் மோடி

எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

11 views

விவசாயிகள் மீது வாகனங்கள் ஏறும் வீடியோ : உள்ளத்தை உலுக்கும் காட்சி - வருண் காந்தி ட்வீட்

உத்திரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பாஜக எம்பி வருண் காந்தி, வாகனத்தில் அமர்ந்திருப்போரை கைது செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

10 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.