விவசாயிகள் மீது வாகனங்கள் ஏறும் வீடியோ : உள்ளத்தை உலுக்கும் காட்சி - வருண் காந்தி ட்வீட்

உத்திரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பாஜக எம்பி வருண் காந்தி, வாகனத்தில் அமர்ந்திருப்போரை கைது செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
விவசாயிகள் மீது வாகனங்கள் ஏறும் வீடியோ : உள்ளத்தை உலுக்கும் காட்சி - வருண் காந்தி ட்வீட்
x
உத்திரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பாஜக எம்பி வருண் காந்தி, வாகனத்தில் அமர்ந்திருப்போரை கைது செய்ய வேண்டுமென கூறியுள்ளார். நேற்று முன் தினம் விவசாயிகளின் போராட்டத்தில் புகுந்த கார்கள் விபத்தை ஏற்படுத்தின. அது தொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த வருண் காந்தி, விவசாயிகளை வேண்டுமென்றே வாகனங்களால் நசுக்கும் வீடியோ காண்போர் உள்ளத்தை உலுக்கும் என பதிவிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்