இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - ம‌ம்தா இல்லம் முன் குவிந்த தொண்டர்கள்
பதிவு : அக்டோபர் 03, 2021, 05:13 PM
இடைத்தேர்தல் வெற்றியை அடுத்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ம‌ம்தா பானர்ஜியின் இல்லம் முன் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்
இடைத்தேர்தல் வெற்றியை அடுத்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ம‌ம்தா பானர்ஜியின் இல்லம் முன் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.தேர்தல் வெற்றியை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு ம‌ம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(01/10/2021) ஆயுத எழுத்து : தனித்துப் போட்டி : விஷப்பரிட்சையா ? பலப்பரிட்சையா ?

சிறப்பு விருந்தினர்கள் : இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் // ப்ரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

51 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

50 views

பிற செய்திகள்

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

11 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

10 views

கூடங்குளம் அணுகழிவுகள் - மத்திய அரசு விளக்கம்

கூடங்குளம் அணுகழிவுகள் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அணுமின் நிலைய வளாகத்துக்கு உள்ளே, சேமித்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8 views

"ஊட்டியில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும்" | Film City | Ooty

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பிலிம்சிட்டி அமைக்க வேண்டும் என, மத்திய அரசு திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.

13 views

கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து இரண்டாயிரத்து 234 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.