இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி - பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டி
பதிவு : அக்டோபர் 03, 2021, 05:01 PM
பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.மேற்குவங்க மாநிலம் பவானிபூர் தொகுதி
இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க வேட்பாளரை விட சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி முன்னணியில் இருந்தார்.மொத்தமுள்ள 21 சுற்றுகள் முடிவில் பாரதிய ஜனதா வேட்பாளர் பிரியங்கா டிப்ரிவாலை விட 58 ஆயிரத்து 389 வாக்குகள் வித்தியாசத்தில் ம‌ம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் 26 ஆயிரத்து 320 வாக்குகள் பெற்று 2வது இடமும், மார்க்சிஸ்ட் வேட்பாளர்  4 ஆயிரத்து 220 வாக்குகள் பெற்றார் 3ஆம் இடமும் பிடித்தனர்.இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது.தொடர்புடைய செய்திகள்

(01/10/2021) ஆயுத எழுத்து : தனித்துப் போட்டி : விஷப்பரிட்சையா ? பலப்பரிட்சையா ?

சிறப்பு விருந்தினர்கள் : இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் // ப்ரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

51 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

50 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

20 views

"அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரியானது" - ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்)

அதிமுகவின் கொள்கையை மீறி செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

14 views

#BREAKING : ஜெ. நினைவு இல்லம் - அதிமுக மனு

"ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் ரத்தை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்"

11 views

"கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதால் அன்வர் ராஜா நீக்கம்"

அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

எப்படி இருக்கீங்க..!! தமிழில் நலம் விசாரித்த மத்திய அமைச்சர் - நாடாளுமன்றத்தில் சுவாரசியம்

மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தமிழில் நலம் விசாரித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.