துணை முதல்வருக்கு எதிராக போராட்டம் - தண்ணீர் பீரங்கி மூலம் விவசாயிகள் விரட்டியடிப்பு

ஹரியானா மாநிலத்தில் துணை முதல்வருக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை முதல்வருக்கு எதிராக போராட்டம் - தண்ணீர் பீரங்கி மூலம் விவசாயிகள் விரட்டியடிப்பு
x
ஹரியானா மாநிலத்தில் துணை முதல்வருக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹரியானா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் பலத்த சேதமடைந்துள்ளன. விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறாமல், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா பிற நிகழ்ச்சியில் பங்கேற்பதாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் கூடிய விவசாயிகளை தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்