விவசாயிகளை போற்றும் விதமாக பூங்கா: சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
பதிவு : செப்டம்பர் 30, 2021, 11:40 AM
கர்நாடகா மாநிலம் அஞ்சனாபுரா கிராமத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போற்றும் விதமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1942 ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது, இசுரு கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் கிராமம் சுதந்திரம் பெற்றதாக அறிவித்ததோடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசியளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வை நினைவூட்டும்  விதமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

209 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

105 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

91 views

கால்வாய் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன்: 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு

மதுரை அலங்காநல்லூர் அருகே கால்வாய் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன், 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

28 views

பிற செய்திகள்

வேலை வாய்ப்புகள் 2013-14ஐ விட 29 % அதிகரிப்பு - தொழிலாளர் அமைச்சரகத்தின் ஆய்வறிக்கை

இந்தியாவில், 2013-14ஐ ஒப்பிடுகையில் வேலைவாய்ப்புகள் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை கூறுகிறது.

8 views

நடமாடும் தடுப்பூசி பேருந்து சேவை தொடக்கம் - கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

கேரளாவில் தனியார் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி பேருந்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

15 views

எல்லையை தாண்டிய சீன வீரர்கள் - சீனாவிற்கு திரும்பியதாக தகவல்

சென்ற மாதத்தில், உத்தர்காண்ட் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நூற்றுக்கும் அதிகமான சீன ராணுவத்தினர் கடந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

9 views

மேற்கு வங்கத்தில் பெய்து வரும் கனமழை - இடிந்து விழுந்த குடியிருப்பு

மேற்கு வங்கத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

10 views

அரசியல் கட்சி தொடங்கிய நாட்டு மருத்துவர்: ஆந்திர அரசியல் களத்தில் புது திருப்பம்

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற நாட்டு மருத்துவர் ஆனந்தயா புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

11 views

"வரும் முன் காப்போம்" மருத்துவ திட்டத்தின் சிறப்புகள் என்ன?

"வரும் முன் காப்போம்" மருத்துவ திட்டத்தை சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் சிறப்புகள் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.