நடமாடும் தடுப்பூசி பேருந்து சேவை தொடக்கம் - கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

கேரளாவில் தனியார் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி பேருந்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நடமாடும் தடுப்பூசி பேருந்து சேவை தொடக்கம் - கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்
x
கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறையாததால் தடுப்பூசி செலுத்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் அறக்கட்டளை சார்பாக ஆறு மாதங்களுக்கு தடுப்பூசி மையமாக பயன்படுத்த பேருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் சிறப்பு அம்சமாக தடுப்பூசி போட வருபவர்கள் படிக்க ஒரு புத்தக அறையும்  அமைக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்