சீனாவின் அத்துமீறல் குறித்து ராகுல் கருத்து - "நம் நாட்டுக்குள் நுழைந்து, நம்மை கொல்கிறது"
நம் நாட்டுக்குள் நுழைந்து சீனா நம்மை கொல்கிறது என்பதே உண்மை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
நம் நாட்டுக்குள் நுழைந்து சீனா நம்மை கொல்கிறது என்பதே உண்மை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். லடாக் எல்லையில், சீன ராணுவத்தினர், இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் உத்தராகண்ட் மாநில எல்லைப் பகுதியில், 100க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் நுழைந்து கட்டமைப்புகளை சேதப்படுத்தி சென்றுள்ளதாக ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். உங்கள் வீட்டுக்குள்ளேயே நுழைந்து உங்களை கொல்வோம் என்பது பொய், சீனா நமது நாட்டுக்குள் நுழைந்து நம்மை கொள்கிறது என்பதே உண்மை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Next Story

