டெல்லி சென்றார் கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், டெல்லி சென்றடைந்தார்.
டெல்லி சென்றார் கேப்டன் அமரீந்தர் சிங்
x
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் கபூர்தலா இல்லத்திற்கு வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லியில் உள்ள அரசு அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்வதற்காகவே டெல்லி வந்ததாகவும், எந்த அரசியல் தலைவரையும் சந்திக்கப் போவதில்லை என்றும் கூறினார். நவ்ஜோத் சிங் சித்து ஒரு நிலையற்ற மனிதர் என்றும் அவர் குறிப்பிட்டார். 




Next Story

மேலும் செய்திகள்